Back to Admin Dashboard
Sacred Portal
Update Wisdom Entry
Category / Topic
Attributed To (Quote By)
Sacred Quote
உடம்பினைப் பெற்ற பயனாவது எல்லாம் உடம்பினில் உத்தமனைக் காண் ஒருபயன் ஆவது உடம்பின் பயனே தருபயனாம் சங்கரனைச் சார் மாசற்ற கொள்கை மனத்தில் அடைந்தக்கால் ஈசனைக் காட்டும் உடம்பு உயிர்க்குறுதி எல்லாம் உடம்பின் பயனே அயிர்ப்பின்றி ஆதியை நாடு உடம்பினால் பெற்ற பயனாவது எல்லாம் திடம்பட ஈசனைத் தேடு அன்னத்தா லாய உடம்பின் பயனெல்லா முன்னோனைக் காட்டி விடும்
Source Document (Quote From)
Reference Number (Verse/Page)
Extended Commentary (Description)
Reference File (Image, Video, or Doc)
Update Wisdom Entry