Back to Admin Dashboard
Sacred Portal
Update Wisdom Entry
Category / Topic
Attributed To (Quote By)
Sacred Quote
மெய்ப்பணி கொள்ளாத மேதினி மாந்தர்க்குப் பொய்ப்பணி ஏதுக்கடி? குதம்பாய் பொய்ப்பணி ஏதுக்கடி? பொய்மை வெறுத்திட்டு மெய்யை விரும்பினோர் மெய்யவர் ஆவாரடி குதம்பாய் மெய்யவர் ஆவாரடி. பொய்ஞ்ஞானம் நீக்கியே பூரணம் சார்தற்கு மெய்ஞ்ஞானம் வேண்டுமடி குதம்பாய் மெய்ஞ்ஞானம் வேண்டுமடி.
Source Document (Quote From)
Reference Number (Verse/Page)
Extended Commentary (Description)
Reference File (Image, Video, or Doc)
Update Wisdom Entry