Back to Admin Dashboard
Sacred Portal
Update Wisdom Entry
Category / Topic
Attributed To (Quote By)
Sacred Quote
ஓட்டுவைத்துக் கட்டிநீர் உபாயமான மந்திரம் கட்டுபட்ட போதிலும் கருத்தன்அங்கு வாழுமோ எட்டும்எட்டும் எட்டுளே இயங்குகின்ற வாயுவை வட்டம்இட்ட யவ்விலே வைத்துணர்ந்து பாருமே இந்தஊரில் இல்லைஎன்று எங்குநாடி ஓடுறீர்? அந்தஊரில்ஈசனும் அமர்ந்து வாழ்வது எங்ஙனே? அந்தமான பொந்திலாறில் மேவிநின்ற நாதனை அந்தமான சீயில்அவ்வில் அறிந்துணர்ந்து கொள்ளுமே.
Source Document (Quote From)
Reference Number (Verse/Page)
Extended Commentary (Description)
Reference File (Image, Video, or Doc)
Update Wisdom Entry