Back to Admin Dashboard
Sacred Portal
Update Wisdom Entry
Category / Topic
Attributed To (Quote By)
Sacred Quote
உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப் பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான் நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே மயர்ப்பறுமெய்த் தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும் மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே. வன்புடையார் கொலைகண்டு புலைஉண்பார் சிறிதும் மரபினர்அன் றாதலினால் வகுத்தஅவர் அளவில் அன்புடைய என்மகனே பசிதவிர்த்தல் புரிக அன்றிஅருட் செயல்ஒன்றும் செயத்துணியேல் என்றே இன்புறஎன் தனக்கிசைத்த என்குருவே எனைத்தான் ஈன்றதனித் தந்தையே தாயேஎன் இறையே துன்பறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றதிருப் பொதுவில் தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே. கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும் குறித்திடும்ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது படியில்அதைப் பார்த்துகவேல் அவர்வருத்தம் துன்பம் பயந்தீர்ந்து விடுகஎனப் பரிந்துரைத்த குருவே நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண அடியும்உயர் முடியும்எனக் களித்தபெரும் பொருளே அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
Source Document (Quote From)
Reference Number (Verse/Page)
Extended Commentary (Description)
Reference File (Image, Video, or Doc)
Update Wisdom Entry