Back to Admin Dashboard
Sacred Portal
Update Wisdom Entry
Category / Topic
Attributed To (Quote By)
Sacred Quote
ஜீவஸ்தானம் ஜீவனிருக்கிற ஸ்தானம் 5-ல் முக்கிய ஸ்தானம் 2. அவை சிரசு.கண்டம்; சிரத்திலுள்ளது பரமாத்மா என்னும் சாமானிய ஜீவன் ; இது இறக்காது, கண்டத்திலுள்ளது ஜீவாத்மா என்னும் விசேஷ ஜீவன் ; இது இறந்நு விடும்.
Source Document (Quote From)
Reference Number (Verse/Page)
Extended Commentary (Description)
மேற்படி தேகத்தில் ஆன்மா தனித்திருக்கும். ஜீவன், மன முதலிய அந்நக்கரணக் கூட்டத்தின் மத்தியிலிருக்கும். [அந்நக்கரணங்ஙள்: மனம், புத்தி,சித்தம்,அகங்ஙாரம்] [அந்நக்கரணங்ஙளின் செயல்கள் முறையே சிந்நனை, பகுப்பு, முடிவுமுனைவு,செயல்படல்]
Reference File (Image, Video, or Doc)
Update Wisdom Entry