Back to Admin Dashboard
Sacred Portal
Update Wisdom Entry
Category / Topic
Attributed To (Quote By)
Sacred Quote
கருத்தென்ற அறிவதுவே தூலமண்ணைக் கருவான சூட்சமண்ணைத் துயர்ந்துபோகும் திருத்தென்ற காரணமண் சோமன்மேலே திசையான மகாகரண நாதனாகி நிருத்தென்ற விம்மண்ணிற் பெரியோரெல்லாம் நிலையாக வாழ்ந்திருந்த நிலைமைசொன்னேன் பொருத்தென்ற மண்ணதனை நிசமேயென்று புலம்புகின்ற வாய்ஞானி பேயன்றானே. பேயரே பட்டணத்தின் பெருமைசொல்வேன் பேரான கேசரிமேற் பிலத்தைக்கேளும் வாயரே மூலராட் சசனுமாகி வளமான விருகாலும் பூமியாகி நேயரே வானமது தலையுமாகி நிலைக்குள்ளே நின்றபின் விதானமாகி வாயரே தென்வடக்கு இருகையாகி வடிவான மேற்குமுது காய்நின்றாரே.
Source Document (Quote From)
Reference Number (Verse/Page)
Extended Commentary (Description)
Reference File (Image, Video, or Doc)
Update Wisdom Entry