Back to Admin Dashboard
Sacred Portal
Update Wisdom Entry
Category / Topic
Attributed To (Quote By)
Sacred Quote
சொல்லுகிறேன் தான்தன்மஞ் செய்தீரானாற் சொர்க்கமுண்டு நரகமில்லை யென்பார்பாரு வெல்லுகிறே னெனக்குபண மீய்ந்தாலிப்போ வெகுசுருக்கு மோட்சமது சேர்வாயென்று நல்லகுண மாயிருப்பார் பொய்யைப்பேசி நழுப்பியே யேய்த்துப்பணம் வாங்கிப்போவார் வல்லபமு மில்லையடா அவனாலேதான் வளமாகச் சொல்லுகிறேன் தெளிவாய்ப்பாரே. 17 பாரப்பா பாவமென்றும் புண்யமென்றும் பண்பாகச் சொல்வார்கள் நம்பவேண்டாம் தேரப்பா என்னூலைப் பார்த்தாயானால் திகட்டாத பேரின்பங் காணலாகும் ஆரப்பா யிதையறிந்து சொல்லப்போரார் அப்பனே வுலகத்தோர்க் கீயின்னூலை நேரப்பா சமுசார வாளிபார்த்தால் நிகரில்லாச் செல்வமுடன் வாழ்வார்தாமே. 18 சொன்னனடா பூரணத்தின் கிருபையாலே தோற்றுமோ வுங்களுக்குச் சுணையுண்டாக வின்னமில்லா விதியிருந்தாற் கிடைக்குமென்று வெகுஞானங் கற்றவர்போற் புலம்பவேண்டாம் தன்னியமா யுங்கள்புத்தி யெங்கேபோச்சு தான்நடக்கத் தெரிவதுபோ லெண்ணிப்பாரு தின்னமதா யின்னூலைப் பழித்தாயானால் தீதாய்நின் வம்மிசங்கள் நாசந்தானே. 19
Source Document (Quote From)
Reference Number (Verse/Page)
Extended Commentary (Description)
Reference File (Image, Video, or Doc)
Update Wisdom Entry